Sunday, March 3, 2019

My love feeling

மேவிக் குழையும்

உனதன்பில்

நாசி நுழைந்திடும்

மூச்சு காற்றில்

மெல்லியதாய்

உன் இருக பற்றுதலில்

அன்பை நூதனமாய்

என்னில் நுழைக்கும் உன் விழியில்

நெஞ்சத் துடிப்பை கூட்டிச் சீராக்கும் உன் மேனி தழுவலில்

நான் தோற்றுப்போவதில் தவறேதுமில்லையே ..!!

💞

~சிப்~ Na 

#அவள்_களவாடிய_பொழுதுகள்

Pirosmmmm@gmail.com

My love feeling

மேவிக் குழையும் உனதன்பில் நாசி நுழைந்திடும் மூச்சு காற்றில் மெல்லியதாய் உன் இருக பற்றுதலில் அன்பை நூதனமாய் என்னில் நு...